எதிர்பார்ப்பு நிறைவேறாத போது கடவுளை திட்டுகிறார்களே...
ADDED :1947 days ago
குழந்தைகளான நமக்கு தேவையானதை கடவுள் வழங்குகிறார். கொடுக்காவிட்டால் குழந்தை அழுவது போல நிறைவேறாவிட்டால் சிலர் அவரை திட்டுகின்றனர். அதற்காக அவர் கோபிக்க மாட்டார்.