திருஷ்டியால் வளர்ச்சி தடைபடுமா... பரிகாரமாக யாரை வழிபடலாம்?
ADDED :1880 days ago
விபத்து, தடைகள் என எதிர்மறை பலன்கள் ஏற்பட சில நேரங்களில் திருஷ்டி காரணமாகி விடுகிறது. அப்போது மனம், உடல் பாதிக்கப்படுவதால் வளர்ச்சி தடைபடவே செய்கிறது. காளி, துர்க்கை, நரசிம்மர் என உக்கிரமான தெய்வங்களை பரிகாரமாக வழிபடலாம்.