கழுத்தில் திருநீறு பூசலாமா?
ADDED :1859 days ago
பூசலாம். அந்த காலத்தில் தலையுச்சி, நெற்றி, கழுத்து, மார்பு, கைகள், முழங்கால்கள் என உடலில் 16 இடங்களில் திருநீறு பூசி பக்தர்கள் வழிபாட்டில் ஈடுபடுவர்.