வாசல் தெளித்த பின்பு தான் வெளியே செல்ல வேண்டுமா?
ADDED :1919 days ago
இரவில் வீட்டில் விளக்கை குளிர வைத்து உறங்குகிறோம். காலையில் வாசலில் சாணம் தெளித்து பூஜையறையில் விளக்கு ஏற்றினால் தான் அன்றைய பொழுது மங்களகரமாக துவங்கும். அதன் பிறகு வெளியே புறப்பட்டால் தான் ஈடுபடும் செயல்கள் நல்ல முறையில் நிறைவேறும்.