தனி பிரார்த்தனை கூட்டு பிரார்த்தனை எதற்கு சக்தி அதிகம்?
ADDED :1851 days ago
தன்னலம் வேண்டி செய்வது தனி பிரார்த்தனை. பொதுநலம் வேண்டி செய்வது கூட்டுப்பிரார்த்தனை. பக்தியுடன் செய்தால் இரண்டுக்கும் சக்தி அதிகமே.