உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பிரளயகாலேஸ்வரர் கோவிலில் சஷ்டி சிறப்பு வழிபாடு

பிரளயகாலேஸ்வரர் கோவிலில் சஷ்டி சிறப்பு வழிபாடு

 பெண்ணாடம்: சஷ்டியையொட்டி, பெண்ணாடம் பிரளயகாலேஸ்வரர் கோவில், முருகர் சுவாமிக்கு சிறப்பு வழிபாடு நடந்தது.இதனை முன்னிட்டு, நேற்று காலை 8:00 மணியளவில் பெண்ணாடம் அழகிய காதலி அம்மன் உடனுறை பிரளயகாலேஸ்வரர் சுவாமிக்கு சிறப்பு பூஜை நடந்தது.தொடர்ந்து, காலை 9:00 மணியளவில் கோவில் பிரகாரத்தில் உள்ள வள்ளி தெய்வானை சமேத முருகர் சுவாமிக்கு சிறப்பு அபிேஷகம்; காலை 9:45 மணியளவில் மகா தீபாராதனை நடந்தது. பிரளயகாலேஸ்வரர் கோவிலில் சஷ்டி சிறப்பு வழிபாடு


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !