காவகிரி பெருமாள் கோவிலில் தேரோட்டம் ரத்து
ADDED :1847 days ago
சேலம்: , சீரகாபாடியில் உள்ள பழமையான காவகிரி மலைக்கோவிலில், புரட்டாசியில் தேர் திருவிழா சிறப்பாக நடக்கும். கொரோனா பரவல் காரணமாக நடப்பாண்டு புரட்டாசி திருவிழா தேரோட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு செய்துள்ளனர்.