துளசி வழிபாட்டின் மகிமை
ADDED :1844 days ago
துளசியைப் பார்த்தால் கிரகதோஷம் மறையும். வீட்டில் ஐஸ்வர்யம் பெருகும். துளசி செடிக்கு தண்ணீர் விட்டு தொட்டு வழிபட்டால் நோய் விலகும். சுமங்கலிகள் மூன்றுமுறை சுற்றி வந்தால் உடல்நலம், தீர்க்காயுள், சுமங்கலி பாக்கியம் கிடைக்கும்.