வைகுண்டம், கைலாசத்தை எப்போது தரிசிக்கலாம்?
ADDED :1937 days ago
பாவ, புண்ணியத்தில் இருந்து விடுபட்ட உயிர்கள் மட்டுமே அங்கு செல்ல முடியும். அதுவரை பெருமாள் அருள்புரியும் தலங்களை பூலோக வைகுண்டமாகவும், சிவபெருமான் அருள்புரியும் தலங்களை பூலோக கைலாசமாகவும் கருதி வழிபடுங்கள்.