உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வயதானவர்கள் குளிக்காமல் பூஜை செய்யலாமா?

வயதானவர்கள் குளிக்காமல் பூஜை செய்யலாமா?

முடிந்தவரை ‘கண்ட ஸ்நானம்’  எனப்படும் கழுத்தோடு குளித்தபின் பூஜிப்பது நல்லது. இயலாத நிலையில் கை, கால்களை துாய்மை செய்தபின் ஆடை மாற்றியபின் ஆண்கள் திருநீறு பூசியும், பெண்கள் மஞ்சள்நீரை தலையில் தெளித்துக் கொண்டும் பூஜை செய்யலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !