மேலும் செய்திகள்
ஸ்ரீவில்லிபுத்தூர் வடபத்ர சாயி கோயிலில் செப்பு தேரோட்டம்
1828 days ago
கொழுக்கட்டைகளை சூறைவிட்டு அய்யனாருக்கு வினோத வழிபாடு
1828 days ago
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில், பவுர்ணமி கிரிவலம் செல்ல, தடை விதித்து, கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். தமிழகம் முழுவதும், கொரோனா ஊரடங்கால் மூடப்பட்ட கோவில்கள் கடந்த, 1 முதல் வழிபாட்டுக்கு திறக்க, அரசு அனுமதித்தது. அதன்படி, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகின்றனர். நாளை (அக்.,1ம் தேதி) அதிகாலை, 1:10 முதல், 2ம் தேதி அதிகாலை, 2:55 வரை பவுர்ணமி திதி உள்ளது. இந்நிலையில் கொரோனா ஊரடங்கால், திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் செல்ல தடை விதிப்பதாக, மாவட்ட கலெக்டர் கந்தசாமி நேற்று உத்தரவிட்டார். ஏழாவது மாதமாக, திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலத்துக்கு, தடை தொடர்கிறது.
1828 days ago
1828 days ago