உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வடக்கூரில் உள்ள சிவன் கோயிலில் சிறப்பு பூஜை

வடக்கூரில் உள்ள சிவன் கோயிலில் சிறப்பு பூஜை

முதுகுளத்துார் : முதுகுளத்துார் வடக்கூரில் உள்ள சிவன் கோயிலில் புரட்டாசி பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. சிவனுக்கு பால், பன்னீர், சந்தனம் உட்பட 21 வகையான அபிேஷகங்கள் நடந்தது. சிவன் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை நடந்தது. மக்கள் சமூகஇடைவெளியை கடைபிடித்து தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !