உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முத்தாலம்மன் கோயில் பொங்கல் விழா

முத்தாலம்மன் கோயில் பொங்கல் விழா

பேரையூர்; பேரையூர் அருகே வண்டாரி முத்தாலம்மன் கோயில் திருவிழா நடந்தது. பக்தர்கள் அக்கினிச்சட்டி எடுத்தும், பொங்கல் வைத்தும் வழிபட்டனர். அம்மன் வீதி உலா எழுந்தருளினார். நாகராஜ், அறுமுகம், கோபால், அழகேசன், மணிகண்டன் ஏற்பாடுகளை செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !