உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வேணுகோபால சுவாமி கோயிலில் புரட்டாசி திருமஞ்சனம்

வேணுகோபால சுவாமி கோயிலில் புரட்டாசி திருமஞ்சனம்

உத்திரமேரூர்: உத்திரமேரூர் அடுத்த , கடல்மங்கலம் கிராமத்தில், பழமையான பாமா ருக்மணி சமேத வேணுகோபால சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில், ஆண்டுதோறும் புரட்டாசி மாதத்தில், சிறப்பு திருமஞ்சனம் நடைபெறும். அதன்படி, நேற்று காலை , பாமா, ருக்மணி சமேத வேணுகோபால சுவாமிக்கு, சிறப்பு திருமஞ்சனம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !