புரட்டாசி சனியின் மகத்துவம் என்ன?
ADDED :1820 days ago
ஆனி மாதம் சயனத்திற்குச் செல்லும் மகாவிஷ்ணு கண் விழித்து அருள்புரியும் மாதம் புரட்டாசி. இதனடிப்படையில் இந்த மாதம் முழுவதும் விரதமிருப்பர். மாதம் முழுவதும் விரதமிருக்க இயலாதவர்கள் சனிக்கிழமை மட்டும் விரதமிருக்கலாம்.