துளசிமாடம் வைத்து வழிபடுவதால் உண்டாகும் நன்மை என்ன?
ADDED :1839 days ago
மகாவிஷ்ணுவிற்கு பிரியமானது துளசி. மகாலட்சுமியின் வடிவமும் கூட. எனவே இதை மாடம் கட்டி பூஜிப்பதால் நோய்நொடி இல்லாத சுபிட்சமான வாழ்க்கை அமையும். தீர்க்க சுமங்கலி பாக்கியம் கிடைக்கும். கன்னியர் வணங்கினால் சிறந்த வாழ்க்கைத்துணை அமையும்.