பூஜையறையில் பிள்ளையார் சிலை வைத்து பூஜிக்கலாமா?
ADDED :1839 days ago
பிள்ளையாரை சிலையாக வைத்து வழிபடுவதானால், தினமும் தண்ணீர், பால் அபிஷேகம் செய்து வழிபடவேண்டும்.