உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மனதைக் கட்டுப்படுத்த எந்த கடவுளைத் தியானிக்கவேண்டும்?

மனதைக் கட்டுப்படுத்த எந்த கடவுளைத் தியானிக்கவேண்டும்?


மனதை கட்டுப்படுத்த லோககுருவான தட்சிணாமூர்த்தியை குருவாரமான வியாழனன்று தியானம் செய்து வழிபடுங்கள். குருர் பிரம்மா குரு விஷ்ணுர்குருர்தேவோ மகேஸ்வர:குருர் சாக்ஷாத் பரப்பிரஹ்மைதஸ்மை ஸ்ரீ குரவே நம: என்ற ஸ்லோகத்தை தட்சிணாமூர்த்தி சந்நிதியில் பக்தியோடு இயன்றவரை ஜெபியுங்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !