கோயில் என்பதன் பொருள்!
ADDED :1837 days ago
கடவுள் குடிகொண்டுள்ள இடத்தை ’கோயில்’ அல்லது ’ஆலயம்’ என்று குறிப்பிடுவர். கோ+ இல் என்பது இறைவனின் வீடு எனப் பொருள்படும். ஆலயம் என்பது உயிராகிய ஆன்மா லயிக்கும்(ஒடுங்கும்) இடம். அதாவது கடவுளின் திருவடியே கதி என சரணடையும் இடம்.