உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முருகன் கோயிலில் கந்த சஷ்டி கவசம்

முருகன் கோயிலில் கந்த சஷ்டி கவசம்

 தேவகோட்டை : தேவகோட்டை ராம்நகர் பாலமுருகன் கோயிலில் கார்த்திகையை முன்னிட்டு திருநீறு அலங்காரம் செய்யப்பட்டது.  ஏராளமான பக்தர்கள் கந்த சஷ்டி கவசம் பாடினர். சஷ்டியான நேற்று பாலமுருகனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. சிவன்கோயில், நித்தியகல்யாணிபுரம் முத்துகுமாரசாமி கோவில்களிலும் சஷ்டியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !