உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நம்புதாளையில் சஷ்டி சிறப்பு பூஜை

நம்புதாளையில் சஷ்டி சிறப்பு பூஜை

 திருவாடானை, : திருவாடானை, ஆந்தகுடி, நம்புதாளையில் உள்ள ஹிந்து கடவுள் முருகன் கோயில்களில் புரட்டாசி சஷ்டியை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. மஞ்சள், பால், பன்னீர், பஞ்சாமிர்தம் போன்ற பல்வேறு வகையான அபிேஷகங்களும், தீபராதனைகளும் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !