உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கூடலுார் மந்தையம்மன் கோயில் விழா

கூடலுார் மந்தையம்மன் கோயில் விழா

 கூடலுார் : கூடலுார் மந்தையம்மன் கோயில் விழா சமூக இடைவெளியுடன் நடந்தது. அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. வடகிழக்கு பருவமழை கூடுதலாக பெய்ய வேண்டி பொங்கல் வைத்து வழிபட்டனர். சிறப்பு பூஜை மற்றும் ஆராதனையில் பக்தர்கள் கலந்து கொண்டனர். முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக செல்லாமல் தனித்தனியாக கோயிலுக்கு சென்று பின்னர் கண்மாயில் கரைத்தனர். இதற்கான ஏற்பாடுகளை விழாக்கமிட்டியினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !