உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வரதராஜலு பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜை

வரதராஜலு பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜை

 சின்னசேலம்-சின்னசேலம் வரதராஜலு பெருமாள் கோவிலில் புரட்டாசி நான்காவது சனிக்கிழமையையொட்டி சாமிக்கு சிறப்பு பூஜை நடந்தது.அதனையொட்டி, நேற்று அதிகாலை 5:00 மணியில் சாமிக்கு 17 வகையான அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை நடந்தது.மகா தீபாராதனையை பட்டாச்சரியர்கள் சுந்தரம், ஜெயக்குமார் உள்ளிட்ட அச்சகர்கள் செய்தனர். பக்தர்கள் சமூக இடைவெளி விட்டு தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !