உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பேரையூர் கருப்பசாமி கோயில் பொங்கல் விழா

பேரையூர் கருப்பசாமி கோயில் பொங்கல் விழா

 பேரையூர்:பேரையூர் அருகே எஸ்.மேலபட்டியில் கருப்பசாமி கோயில் பொங்கல் விழா நடந்தது. பக்தர்கள் பொங்கல் வைத்தும் கிடாவெட்டியும் நேர்த்திகடன் செலுத்தினர். சுவாமிக்கு சிறப்பு அபிேஷகம், தீபாராதனை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !