உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சுகப்பிரசவம் நடக்க பரிகாரம் உண்டா...

சுகப்பிரசவம் நடக்க பரிகாரம் உண்டா...

அக்காலத்தில் பெண்கள் ஓடியாடி வேலை செய்ததால் சுகப்பிரசவம் நடந்தது. தற்காலத்தில் இது அபூர்வமாகி விட்டது. பெண்கள் மனம் திருந்தினால் மட்டுமே இந்நிலை மாறும். திருச்சி மலைக்கோட்டை தாயுமானவ சுவாமிக்கு வாழைத்தார் காணிக்கை செலுத்துவதாக நேர்ந்தால் சுகப்பிரசவம் ஏற்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !