உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருமண் இடுவது பற்றி ..

திருமண் இடுவது பற்றி ..

மகாவிஷ்ணுவை முதற்கடவுளாக வழிபடுவது வைணவம். இதற்குரிய அடையாளம் திருமண். மகாவிஷ்ணுவின் திருவடிகளைச் சரணடைந்தால் பேரின்பத்தை அடையலாம். திருமண் இட்டுக் கொள்ளும் அதிகாரத்தை அளிக்கும் நிகழ்ச்சியான ‘முத்ரா தானம்’ (தீட்சை பெறுதல்) இதில் சிறப்பிடம் உண்டு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !