உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அருணாசலேஸ்வரர் கோவிலில் நவராத்திரி விழா

அருணாசலேஸ்வரர் கோவிலில் நவராத்திரி விழா

திருவண்ணாமலை : திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நவராத்திரி விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. நவராத்திரி முதல் நாள் துவக்க விழாவில் பராசக்தி அம்மன் திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளினார். அம்மனுக்கு சிறப்பு பூஜை நடந்தது. பக்தர்கள் சமூக இடைவெளி விட்டு பூஜையில் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !