உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் தானம்

விஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் தானம்

காஞ்சி : துலா(ஐப்பசி ) மாதத்தையொட்டி, காஞ்சி மடத்தில் பாரம்பரிய வழக்கப்படி வேத விற்பன்னர்களுக்கு விஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் அரிசி மூட்டைகள் தானம் வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !