அரங்கநாதர் கோவிலில் மணவாள மாமுனி திரு நட்சத்திர பூஜை
ADDED :1811 days ago
காரமடை : வைணவத்தில் ஆழ்வார்களுக்கு நிகராக போற்றப்படுகின்ற ஆச்சாரியர்களின் முக்கியமானவரான மணவாள மாமுனியின் திரு நட்சத்திரத்தை முன்னிட்டு காரமடை அரங்கநாதர் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது. பரிவட்ட மரியாதையுடன் மணவாள மாமுனிகள் அருள்பாலித்தார்.