துணிவுடன் சமாளியுங்கள்
                              ADDED :1836 days ago 
                            
                          
                            
* உலகத்தில் உபத்திரவம் உண்டு. ஆனாலும் திடமுடன் இருங்கள். துணிவுடன் சமாளியுங்கள்
* உங்கள் இருதயம் கலங்காமலும் பயப்படாமலும் இருக்கட்டும்.
* சத்தியம் உங்களை விடுதலையாக்கும். 
* மற்றவர்கள் முன் நீதிமான்களாக நீங்கள் காட்டிக் கொள்ளலாம். ஆனால் ஆண்டவர் உங்களை அறிந்திருக்கிறார். 
* குடும்ப கவலைகளால் பாரம் அதிகரிக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
பைபிள் பொன்மொழிகள்