உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / "ஓம் சாந்தி" என்பது ஏன்?

"ஓம் சாந்தி" என்பது ஏன்?

அமைதிக்கான மந்திரம் இது. அமைதி இல்லாத வாழ்க்கை பயனற்றது. தனி மனிதனின் அமைதியின்மை சமூகத்தையும் பாதிக்கும். எனவே அனைவரும் அமைதியுடன் வாழ மூன்று முறை சாந்தி சொல்லப்படுகிறது.     


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !