அரபு நாட்டில் உள்ள எனக்கு வீட்டில் வழிபட மந்திரம்!
ADDED :1919 days ago
அன்றாட வழிபாடடுக்கான மந்திரம், ஸ்லோகம், பாடல்கள் நிறைய உள்ளன. அதற்கான புத்தகங்கள் விற்பனைக்கு உள்ளன. அதில் இஷ்ட தெய்வத்தின் மந்திரம் சொல்லி நீங்கள் வழிபடலாம். அரபு நாடுகளில் பணிபுரிபவர்கள் வாரம் ஒருமுறை கூட்டுவழிபாடு நிகழ்த்துவதாகவும் அதற்கு அரசு அனுமதி அளிப்பதாகவும் கேள்விப்பட்டிருக்கிறேன். நீங்களும் இதை முயற்சிக்கலாம்.