கிருஷ்ணராயபுரம் முருகன் கோவிலில் சிறப்பு பூஜை
ADDED :1999 days ago
கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் முருகன் கோவிலில் சிறப்பு வழிபாடு, பூஜை நடந்தது. கிருஷ்ணராயபுரத்தில் முருகன் கோவில் உள்ளது. நேற்று, பால், தயிர், இளநீர், பழரசம், மஞ்சள், சந்தனம். வாசனை பொடி, பன்னீர் ஆகிய பொருட்களால் சுவாமிக்கு அபி?ஷகம் செய்யப்பட்டு, மலர் மாலைகள் கொண்டு அலங்காரம் நடந்தது. பின்னர் தீபாராதனை காட்டப்பட்டது. இதில், சுற்றுவட்டாரத்தை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டனர்.