உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஒவ்வொரு கோயிலிலும் வழிபட்டால் குறிப்பிட்ட நோய் தீரும் என்று கூறப்படுவது ஏன்?

ஒவ்வொரு கோயிலிலும் வழிபட்டால் குறிப்பிட்ட நோய் தீரும் என்று கூறப்படுவது ஏன்?

கருவறையில் மூலவருக்கு கீழே யந்திரப்பிரதிஷ்டை செய்திருப்பர். குறிப்பிட்ட நோய் தீர்ப்பதற்குரிய பரிகாரமாக அல்லது நிவர்த்தி தலமாக அக்கோயில் விளங்கும். நோயாளி அங்கு வந்து தரிசிக்க நோயின் கடுமை குறையும் அல்லது குணமாகும். உதாரணமாக அறுவை சிகிச்சை செய்பவர்கள் திருவள்ளூர் சென்று வீரராகவப்பெருமாளை தரிசிப்பது நன்மை அளிக்கும். அதற்கான யந்திரப்பிரதிஷ்டை அக்கோயிலில் உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !