நூதன கும்பாபிஷேகம் என்பதன் பொருள் என்ன?
ADDED :1828 days ago
புதிதாக கோயில் கட்டி கும்பாபிஷேகம் நடத்துவதை "நூதன கும்பாபிஷேகம் என்பர்.