உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பிரதோஷ வேளையில் நரசிம்மரை வழிபடுவது விசேஷமா?

பிரதோஷ வேளையில் நரசிம்மரை வழிபடுவது விசேஷமா?

பிரதோஷ காலத்தில் பெருமாளுக்கு ஆராதனை கிடையாது. நிருசிம்மம் ராகவம் விநா என்பது சாஸ்திரம். அதாவது பிரதோஷ வேளையில் நரசிம்மரையும், ராமபிரானையும் தவிர மற்றைய கோலங்களில் உள்ள மகாவிஷ்ணுவையும் ஸேவிக்கக்கூடாது என்பது பொருள். மற்றபடி வழிபடுவதால் விசேஷம் என்றும் கூறப்படவில்லை. வைணவ சம்பிரதாயத்தில் வழக்கிலும் இல்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !