உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஒச்சாண்டம்மன் கோயில் உண்டியல் எண்ணும் பணி

ஒச்சாண்டம்மன் கோயில் உண்டியல் எண்ணும் பணி

உசிலம்பட்டி: உசிலம்பட்டி அருகே பாப்பாபட்டி ஒச்சாண்டம்மன் கோயில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி உசிலம்பட்டி தாலுகா அலுவலகத்தில் நடைபெற்றது. தாசில்தார் செந்தாமரை, துணை தாசில்தார்கள் ராஜன், பாலகுமாரன் மற்றும் வருவாய் ஆய்வாளர்கள் கிராம நிர்வாக அலுவலர்கள் உள்ளிட்ட வருவாய்த்துறை அலுவலர்கள் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !