உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முளைப்பாரி எடுப்பதன் நோக்கம் என்ன?

முளைப்பாரி எடுப்பதன் நோக்கம் என்ன?

பயிர்களை விளைவிக்கும் பூமாதேவி, பயிர்களுக்கு அதிபதியான சந்திர பகவானுக்கு நன்றி செலுத்தும் விதத்தில் அம்மன் கோயில்களில் முளைப்பாரி எடுக்கின்றனர். இதனால் மழை வளம் பெருகும்.  நாடு செழிக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !