உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ரங்கநாத பெருமாள் கோயில் கும்பாபிஷேகம்

ரங்கநாத பெருமாள் கோயில் கும்பாபிஷேகம்

 விக்கிரமங்கலம்; விக்கிரமங்கலம் அருகே தெப்பத்துப்பட்டியில் ரங்கநாத பெருமாள் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கணபதி ஹோமம் நடந்தது. யாகசாலை பூஜைகளை தொடர்ந்து கோயில் கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டது.பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கிராமமக்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !