உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருநீற்றின் மகிமை

திருநீற்றின் மகிமை


தங்கத்தைக் காட்டிலும் தங்க பஸ்பத்துக்குப் பெருமை அதிகம். தாமிரத்தை விட தாமிர பஸ்பத்துக்குப் பெருமை அதிகம். சாணத்தைவிட சாணத்தின் பஸ்பமான திருநீற்றுக்குப் பெருமை அதிகம்.  திருநீறு தரித்தால் வாதத்தால் உண்டாகும் 81 நோய்களும், பித்தத்தினால் உண்டாகும் 64 நோய்களும், கபத்தால் உண்டாகும் 215 நோய்களும் நீங்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !