பாடல் பெற்ற தலங்கள் மிக விசேஷமானதா?
ADDED :1790 days ago
சிவபெருமானே அடியெடுத்துக் கொடுக்க திருமுறை பாடல்களை பாடிய நாயன்மார்கள் வழிபட்ட சிவத்தலங்களை ‘பாடல் பெற்ற தலங்கள்’ என்பர். ஒருமுறையாவது இத்தலங்களை தரிசி்ப்பதும், தினமும் தேவார, திருவாசங்களை பாடுவதும் அவசியம்.