அரச மரத்தை புனிதமாக கருதுவது ஏன்?
ADDED :1815 days ago
மகாவிஷ்ணுவின் அம்சமான இதை ‘அஸ்வத்த நாராயணர்’ என்று வழிபடுவர். அதிகாலையில் இதைச் சுற்ற உடல்நலம் பெருகும். திருமணமான பெண்களுக்கு குழந்தைப் பேறு கிடைக்கும்.