பைரவரின் சக்தி தெரியுமா?
ADDED :1788 days ago
பைரவரின் சக்தி பற்றி சுப்ரபேதாகமம் என்ற நுõலில் விவரிக்கப்பட்டுள்ளது. இவர் சிவபெருமானின் அம்சம். இந்த பிரபஞ்சத்தையேஆட்டிப்படைக்கும் அளவற்ற சக்தி படைத்தவர் சிவன். அந்த சக்தியில் கோடியில் ஒரு பங்கால் உருவானவர் பைரவர். சிவபெருமானின்நேரடி சக்தி என்பதால், இவரை வணங்குவோர் அடையும் நன்மைக்கு அளவே கிடையாது.