உந்திபூத்த பெருமாள் கோயிலில் ஏகாதசி பூஜை
ADDED :1818 days ago
திருவாடானை : தொண்டியில் ஹிந்து கடவுள் உந்திபூத்த பெருமாள் கோயிலில் கார்த்திகை ஏகாதசியை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. ஸ்ரீதேவி, பூதேவியுடன் பெருமாள் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு காட்சியளித்தார். சிறப்பு தீபாராதனை நடந்தது.