அரியக்குடியில் வைகாசி விழா
ADDED :4883 days ago
காரைக்குடி:அரியக்குடி திருவேங்கடமுடையான் கோவிலில் வைகாசி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. இரவு அம்ச வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடந்தது. தினமும், காலை, இரவு சுவாமி புறப்பாடு நடைபெறும். ஜூன் 4ல் தேரோட்டம் நடக்கும்.