உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழநி மலைக்கோயிலில் திருக்கார்த்திகை விழா

பழநி மலைக்கோயிலில் திருக்கார்த்திகை விழா

பழநி: திண்டுக்கல் மாவட்டம் பழநி கோயிலில் இன்று திருக்கார்த்திகை விழா கொண்டாடப்படுகிறது.

மலைக்கோயிலில் மாலை 4:30 மணிக்கும், திருஆவினன்குடி கோயிலில் மாலை 6 மணிக்கும், பெரியநாயகி யம்மன் கோயில் மாலை 7:00 மணிக்கும் மஹா தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடந்தது.  இதற்கு அரசு உத்தரவுப்படி பொதுமக்கள் அனுமதியில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !