தர்ப்பண நாளில் நம் வீட்டில் உறவினர்கள் சாப்பிடலாமா?
ADDED :1795 days ago
சாப்பிடலாம். உணவளிப்பதால் உங்களுக்கும், உண்பதால் உறவினருக்கும் புண்ணியம் சேரும். முன்னோர்களின் ஆசியால் குடும்பம் தழைத்தோங்கும்.