பத்து கட்டளைகள்
ADDED :1793 days ago
சீனாய் மலையில் மோசே வழியாக இஸ்ரயேலருக்கு வழங்கப்பட்டது பத்து கட்டளைகள்.
1. ஆண்டவர் மீது நம்பிக்கை வை
2. ஆண்டவரின் பெயரை வீணாகப் பயன்படுத்தாதே.
3. ஓய்வு நாளைத் துாயதாகக் கடைப்பிடி
4. உன் பெற்றோரை மதித்து நட
5. கொலை செய்யாதே
6. விபசாரம் செய்யாதே
7. திருடாதே
8. பொய்ச்சாட்சி சொல்லாதே
9. பிறர் மனைவியை விரும்பாதே
10. பிறர் பொருளுக்கு ஆசைப்படாதே.