பசுவை எந்த நாளில் வழிபட வேண்டும்?
ADDED :1793 days ago
மகாலட்சுமியின் அம்சமான பசுவை தினமும் வலம் வருவது, புல், கீரை, பழம் கொடுப்பது நல்லது. ‘‘யாவர்க்குமாம் பசுவிற்கொரு வாயுறை’’ என திருமூலர் கூறியுள்ளார். பசு பராமரிப்புக்கு உதவி செய்வதால் புண்ணியம்.