காலபைரவரை வீட்டில் பூஜிக்கலாமா...
ADDED :1793 days ago
தாராளமாக. தீயசக்திகள் அணுகாமல் குடும்பத்தை பாதுகாப்பார். தேய்பிறை அஷ்டமியன்று விரதமிருந்து செவ்வரளி மாலை சாத்தி வழிபட்டால் கிரகதோஷம், கடன் பிரச்னை, எதிரி பயம் விலகும்.